ஒளிமயமான எதிர்காலம் தொடங்கியாச்சு.. லாபத்தை அள்ளி கொடுக்கும் புதன்.. எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம்?
புதன் பகவான், நவம்பர் 1 ஆம் தேதி தனது இருப்பு இடத்தை விட்டு மாறி சென்றார். இவரின் இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு நன்மை நடக்க போகிறது.

புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். அவர் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தன் அடையாளத்தை மாற்றி கொள்வார். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்ற கூடியவர் என்பதால் அவரின் மாற்றம் ராசிகளிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.
இது போன்ற போட்டோக்கள்
May 17, 2025 08:52 PMஇரட்டிப்பு லாபத்தை தரும் புதன் - சூரியன் சேர்க்கை.. புத்தாதித்ய ராஜ யோகத்தால் வருமானத்தை அள்ள போகும் ராசிகள்
May 17, 2025 10:28 AMசனி திடீரென பண மழை கொட்டும் ராசிகள்.. ஜூலை மாதம் வக்கிர பெயர்ச்சி.. அதிர்ஷ்டசாலி யார்?
May 17, 2025 09:38 AMஇந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அற்புதங்கள் நடந்தே தீரும்.. கடன்களின் வலையில் இருந்து வெளியே வருவார்கள்!
May 17, 2025 07:19 AMதங்க பாதத்தில் சனி பகவான்.. எந்த 4 ராசிகளுக்கு பணத்தை கொட்டி கொடுப்பார் பாருங்க.. ஜாலியோ ஜாலிதான்!
May 17, 2025 07:00 AMகுரு - சூரியன்- சேர்க்கையில் இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம்.. வீடு, வாகனம் வாங்கும் யோகம் யாருக்கு பாருங்க!
May 17, 2025 05:30 AM'தன்னம்பிக்கை முக்கியம்.. ஆசைகள் நிறைவேறுமா.. வெற்றி யாருக்கு' இன்று மே .17 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
அதன் படி புதன் பகவான், நவம்பர் 1 ஆம் தேதி தனது இருப்பு இடத்தை விட்டு மாறி சென்றார். இவரின் இந்த மாற்றத்தால் ஒரு சில ராசிகளுக்கு நன்மை நடக்க போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.
மேஷம்
புதன் பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு நல்ல செய்திகளைத் தருகிறது. நிதி நிலைமை மேம்படும். பணியாளர்களுக்கு அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். வணிகங்கள் வாடிக்கையாளர்களுடனான உறவு வலுவாக மாறும். தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்கள் முயற்சியால் பயனடையலாம். தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சாதகமான காலம். புதிய ஒப்பந்தங்களை முடிக்கலாம். இது பெரும் லாபத்தை அளிக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. குழந்தை தொடர்பான கவலைகள் இனி குறை வாய்ப்பு உள்ளது.