Budhwa Mangal: நாளை வரும் புத்வா மங்கள்.. இந்நாளில் அனுமனை வழிபடுவதால் உண்டாகும் சிறப்புகள்!
Budhwa Mangal: நாளை புத்வா மங்கள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் அனுமனை வழிபடுவதால் எண்ணற்ற பலன்கள் உண்டாகின்றன.

Budhwa Mangal: நாளை வரும் புத்வா மங்கள்.. இந்நாளில் அனுமனை வழிபடுவதால் உண்டாகும் சிறப்புகள்!
Budhwa Mangal: இந்து நாட்காட்டியின்படி, மே 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஜேஷ்டா மாதம் தொடங்கியது. ஜேஷ்டா மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ‘புத்வா மங்கள்’ என அழைக்கப்படுகிறது. இது ஆஞ்சநேயருக்கு ஒதுக்கப்பட்ட நாளாகும்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
புத்வா மங்களின் முதல் செவ்வாய்க்கிழமை மே 28ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் மே 28ஆம் தேதி அதிகாலை 4:27 மணிக்குத் தொடங்கி, நள்ளிரவு 2:05 மணிவரை நீடிக்கும்.
இந்த காலத்தில் ‘பிரம்ம யோகம்’ உண்டாகிறது. அப்போது சந்தோஷம் சார்ந்த நிகழ்வுகள் உண்டாகும். நீங்கள் ஒரு புதிய தொழிலை செய்யத் தொடங்க நினைத்தால், ’புத்வா மங்களில்’ செய்யலாம். நன்கொடைகள் மற்றும் சுப காரியங்கள் செய்யப்படுகின்றன.
