Day Astrology: நீங்கள் இந்த கிழமைகளில் பிறந்தவர்களா? உங்கள் குணமும் வாழ்கையும் இப்படித்தான் இருக்கும்!
Day Astrology: உங்கள் ஜாதகத்தில் நீங்கள் பிறந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்த கிழமை நாதன் என்று சொல்லக் கூடிய கிரகம் பலமான இடத்தில் இருந்தால் நன்மைகளை தரும். இதில் பலம் என்பது ஆட்சி, உச்சம், திரிகோணம், கேந்திரம், வீட்டை பார்ப்பது ஆகியவை அடங்கும்.

Day Astrology: நீங்கள் இந்த கிழமைகளில் பிறந்தவர்களா? உங்கள் குணமும் வாழ்கையும் இப்படித்தான் இருக்கும்!
ஒருவர் உயர்ந்த வாழ்வை அடைய பிறந்த கிழமைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பிறந்த கிழமைகளின் அடிப்படையாக கொண்டு பல்வேறு சிறப்புகள் மற்றும் பலன்கள் உள்ளன.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
உங்கள் ஜாதகத்தில் நீங்கள் பிறந்த கிழமையில் பிறந்தீர்களோ அந்த கிழமை நாதன் என்று சொல்லக் கூடிய கிரகம் பலமான இடத்தில் இருந்தால் நன்மைகளை தரும். இதில் பலம் என்பது ஆட்சி, உச்சம், திரிகோணம், கேந்திரம், வீட்டை பார்ப்பது ஆகியவை அடங்கும்.
எனவே ஒரு ஜாதகத்தில் அந்த கிழமைக்கான கிரகம் வலிமை பெற்று இருந்தால், வெற்றிக்கான துவக்க பயணம் மிக சிறப்பாக அமையும் என்பது ஜோதிடர்களின் குற்றாக உள்ளது.