Magaram Rasipalan: பிறந்தது ஜூலை! உக்கிர செவ்வாய் உடன் சேர்ந்த சந்திரன்! மகர ராசிக்கு அடிக்கிறது யோகம்!
- Magaram Rasipalan: ஜூலை 1ஆம் தேதி தசமியாக உள்ளது. பொதுவாக தசமியில் தொடங்க கூடிய விஷயங்கள் வெற்றியில் முடியும் என்பது ஜோதிட நம்பிக்கை ஆகும். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நிச்சயம் வெற்றிகரமாக முடியும். இந்த வாரம் வரும் ஏகாதேசியில் திருமால் வழிபாடு மேற்கொள்ள நன்மைகள் கிட்டும்.

(2 / 7)
இதன் மூலம் சந்திரன், செவ்வாய் உடன் இணைந்து தரும் யோகம் நிலம் சார்ந்த விஷயங்களில் மிகப்பெரிய லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இந்த யோகத்திற்கு சந்திர மங்கள யோகம் என்று பெயர்.
(3 / 7)
அதன் பிறகு ரிஷபம் ராசியில் உள்ள குரு பகவான் மூலம் குரு மங்கள யோகம் மகர ராசிக்கு கிடைக்கும். இதனால், குழந்தைகள் மூலம் நன்மைகள் கிடைப்பது, தொழிலில் முன்னேற்றம் மற்றும் லாபம், நிலம் சார்ந்து தன லாபம் ஏற்படுதல் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.
(4 / 7)
இந்த வார இறுதியில் லட்சுமி நாரயண யோகமும் மகரம் ராசிக்கு உண்டாகின்றது. சந்திரன் தனது சொந்த வீட்டுக்கு சென்று ஆட்சி பெறுவதன் மூலம் இந்த யோகம் உண்டாகின்றது. இதால், பெரும் லாபம், திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
(5 / 7)
மகரம் ராசிக்காரர்கள் ஏழரை சனி காலத்தில் உள்ளதால், தற்போது உள்ள கிரகங்கள் அடிப்படையில் நன்மைகள் கிடைக்கும்.
(6 / 7)
மேலும் இந்த வாரம் ஜூலை 4ஆம் தேதி வரும் பிரதோஷ நாள் அன்று சிவாலயங்களுக்கு சென்று நந்தி பகவான் மற்றும் அபிஷேகத்தையும், நந்தி பகவானின் கொம்புகள் இடையே சிவபெருமானையும் வழிபாடு செய்ய மிகப்பெரிய ஏற்றத்தை பெறலாம்.
மற்ற கேலரிக்கள்