தமிழ் செய்திகள்  /  Astrology  /  Astrologer Says How To Overcome The Accident

அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க இந்த பரிகாரம் போதும்.. ஜோதிடர் சொன்ன ரகசியம்

Aarthi Balaji HT Tamil
Jan 16, 2024 08:24 AM IST

வாகனத்தால் ஏற்படும் ஆபத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என பார்க்கலாம்.

அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க இந்த பரிகாரம் போதும்
அடிக்கடி நடக்கும் விபத்தை தடுக்க இந்த பரிகாரம் போதும்

ட்ரெண்டிங் செய்திகள்

பட்ட காலிலேயே அடி படும் என பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். அது போல் விபத்தும். நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் விபத்து ஏற்பட்டுவிடுகிறது.

இதற்கு என்ன தான் தீர்வு இருக்கிறது என தெரியாமல் விபத்தில் சிக்குபவர்கள் யோசனை செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் எளிமையாக வாகனம் இயக்குபர்வர்கள் விபத்தில் சிக்காமல் பாதுகாப்பது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஒரு மஞ்சள் துணி எடுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு கொட்டை பாக்கு எடுத்து கொள்ள வேண்டும். அது உடைந்தோ அல்லது விரிசல் விட்டோ இருக்க கூடாது. கருப்பு உப்பு, சுர்மா கல் ஆகியவற்றை எடுத்து கொள்ள வேண்டும். இதில் சுர்மா கல் இல்லை என்றாலும் பரவாயில்லை. அத்துடன் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளையை போட்டு கொள்ள வேண்டும். இதை நன்கு கட்டிக்கொள்ள வேண்டும்.

அதை ஓம் என்ற மந்திரம் சொல்லி கார் உள்ளே அல்லது இரு சக்கர வாகனம் உள்ளே வைத்தால் வரும் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். இப்படி செய்வதால் எந்த விதமான கெட்ட சக்தியும் அவர்களிடம் நெருங்காது.

இந்த தகவல் ஜோதிட ரகசியங்கங்கள் என்ற யூடியூப் சேனலில் இருந்து எடுக்கப்பட்டது. 

நன்றி: ஜோதிட ரகசியங்கள்

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்