உங்கள் உள்ளங்கையில் இந்த கோடுகள் இருந்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.. எப்படி தெரியுமா? - விபரம் இதோ!
உள்ளங்கையில் சில சிறப்பு அடையாளங்கள் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கை பயணம் எப்படி இருக்கும், பணப்புழக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றி கைரேகை சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஜோதிடத்தைப் போலவே கைரேகையும் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. கைரேகை சாஸ்திரத்தின் படி, ஒரு நபரின் உள்ளங்கைகளில் உள்ள சில சிறப்பு கோடுகள் அவரது கர்மாவின் அடிப்படையில் உருவாகின்றன. இந்த கோடுகள் மூலம் ஒருவரின் தலைவிதி, தொழில், செல்வம், குடும்ப அந்தஸ்து ஆகியவற்றை அறிய முடியும். இங்கே இரண்டு சிறப்பு அடையாளங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளோம். இந்த இரண்டு அடையாளங்களும் ஒரு நபர் எதிர்காலத்தில் பணக்காரராகவும் வெற்றிகரமானவராகவும் இருக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. உள்ளங்கையில் இந்த அடையாளங்கள் எங்கே உள்ளன. அவை எவ்வாறு பணப்புழக்கத்தை அதிகரிக்கின்றன என்பதை அறிந்து கொள்வோம்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
Jun 15, 2025 08:37 AMலட்சுமி தேவி மிகவும் பிடித்த 3 ராசிகள் இதோ.. செல்வம், கௌரவம், புகழ் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் பாருங்க!
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
ஒவ்வொரு நபரும் வாழ்க்கையில் வெற்றி, மரியாதை மற்றும் நிறைய பணம் சம்பாதிக்க விரும்புகிறார்கள். இதற்கு கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை. ஆனால் கைரேகை சாஸ்திரத்தின்படி, இதில் அதிர்ஷ்டத்திற்கும் பெரிய பங்கு உண்டு. இந்த சாஸ்திரத்தின்படி, ஒரு நபரின் உள்ளங்கையில் சில சிறப்பு கோடுகள் மற்றும் அடையாளங்கள் உள்ளன, அவை அவர் எதிர்காலத்தில் மிகவும் பணக்காரராகவும் வெற்றிகரமானவராகவும் இருப்பார் என்பதைக் குறிக்கிறது.