Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை ஜன.18 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை ஜன.18 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை ஜன.18 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

Kathiravan V HT Tamil
Jan 17, 2025 02:18 PM IST

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கான நாளைய ராசிபலன்கள் இதோ!

Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை ஜன.18 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!
Rasipalan: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை ஜன.18 உங்களுக்கு எப்படி இருக்கும் பாருங்க!

இது போன்ற போட்டோக்கள்

ரிஷபம் 

ரிஷபம் ராசிக்காரர்களின் மனம் இன்று அமைதியற்றதாக இருக்கும். தன்னம்பிக்கை குறைபாடு இருக்கும். குடும்பத்தில் ஆன்மீக ஈடுபாடு கூடும். குழந்தைகள் வழியில் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவும். 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வியாபாரத்தில் வருமானமும், லாபமும் கூடும். சிலர் புதிய வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயார் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். குடும்பத்தில் வசதி வாய்ப்புகள் கிடைக்கும். 

கடகம்

கடக ராசிக்காரர்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். கெட்ட வார்த்தைகளை பேச வேண்டாம். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். நிலம், கட்டிடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் உண்டாகும். தந்தையின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மங்களகரமானதாக இருக்கும். சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படும். நீண்டநாட்களாக தடைப்பட்ட பணம் மீண்டும் கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகள் உண்டாகும். வேலை வாய்ப்புகள் கூடும். அன்புக்குரியவர்கள் உடன் நேரம் செலவிடுவீர்கள். 

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் உடல் நலத்தில் ஆரோக்கியம் காட்ட வேண்டிய நாள். வியாபாரத்தில் லாபம் கூடும், குடும்பத்தில் பணவரவு அதிகரிக்கும். வாகன வழியில் லாபம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தாயாரின் உடல் நலத்திலும் அக்கறை காட்டுங்கள். கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

Whats_app_banner