Vastu Shastra: வாஸ்து கூறும் வடக்கு திசை!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vastu Shastra: வாஸ்து கூறும் வடக்கு திசை!

Vastu Shastra: வாஸ்து கூறும் வடக்கு திசை!

Suriyakumar Jayabalan HT Tamil
Updated Nov 12, 2022 11:52 AM IST

வடக்கு திசையை தூய்மையாக வைத்துக் கொண்டால் செல்வம் செழிக்கும் வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

வாஸ்து சாஸ்திரம்
வாஸ்து சாஸ்திரம்

இது போன்ற போட்டோக்கள்

பொதுவாக வீட்டின் வடக்கு பக்கம் பள்ளமாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் இன்பமாக இருப்பார்கள் என வாஸ்து கூறுகிறது அதே சமயம் செல்வம் பெருகும் எனக் கூறுகிறது. வடக்கில் காலியான இடம் இருக்க வேண்டும். 

நமது வீட்டை சுத்தப்படுத்தும் நீர் ஈசானிய வழியாக செல்ல வேண்டும். சமையலறை வடக்கு திசை நோக்கி இருக்கக் கூடாது. அதே சமயம் உன் வீட்டில் இருக்கும் எல்லா அறைகளின் வடக்கு பகுதியும் தூய்மையாக இருக்க வேண்டும்.

பகுதிகளில் குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு செய்யும் பட்சத்தில் வீட்டில் செல்வம் செழிக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதே சமயம் பெண்கள் இன்பமாக இருப்பார்கள் என்று கூறுகிறோம்.