ராகு பெயர்ச்சி பலன்கள்: பணத்தை அள்ளி வீசும் ராகு.. பணம் மழையில் நனையும் ராசிகள்.. அது உங்க ராசி தானா?
Rahu Transit: ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

Rahu Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானுக்கு சொந்த ராசி கிடையாது. ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். ராகு பகவான் நிலையிலிருந்து மாற்றம் ஏற்பட்டால் அது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 17, 2025 05:30 AM'தன்னம்பிக்கை முக்கியம்.. ஆசைகள் நிறைவேறுமா.. வெற்றி யாருக்கு' இன்று மே .17 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
May 16, 2025 01:36 PMசூரிய பெயர்ச்சியால் சிக்கல் யாருக்கு.. தொட்டதெல்லாம் நஷ்டமா.. எந்த 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பாருங்க!
May 16, 2025 12:00 PMகூரையை பிச்சுக்கிட்டு பணத்தை கொட்ட வரும் சுக்கிரன்.. எந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பாருங்க!
May 16, 2025 09:48 AMகொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பண யோகம் தேடி வரும் ராசிகள்.. இது உங்க ராசி?
May 16, 2025 07:30 AMசனி கலக்கி எடுக்கும் ராசிகள்.. பணம் கொட்டி தீர்க்கப் போகும் ராசிகள்.. எந்த ராசிக்கு வாழ்க்கை!
May 16, 2025 05:30 AM‘புன்னகைக்கும் நாள் யாருக்கு.. வேலையில் கவனம்.. பலன் தேடி வரும்’ இன்று மே.16 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்கின்றார். இது சனிபகவானின் சொந்தமான ராசி ஆகும். ராகு பகவானின் கும்ப ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ராஜயோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிங்க| தமிழ் புத்தாண்டு முதல் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கும் ராசிகள்