promotionBanner
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஆர்பரித்து ஓடிய வெள்ள நீர்..அடித்து இழுத்து செல்லப்பட்ட வாகனங்கள்! ஃபெஞ்சல் புயலால் கடுமையான பாதிப்பு

ஆர்பரித்து ஓடிய வெள்ள நீர்..அடித்து இழுத்து செல்லப்பட்ட வாகனங்கள்! ஃபெஞ்சல் புயலால் கடுமையான பாதிப்பு

Dec 02, 2024, 10:00 PM IST

  • ஃபெஞ்சல் புயல் காரணமாக வட தமிழகத்தில் மிக கனமழை பெய்த நிலையில், பெரும்பாலான ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. ஏரிகள் நிரம்பிய நிலையில் அருகில் இருந்த பகுதியில் அனைத்து வெள்ள நீரில் மூழ்கின. பல்வேறு பகுதிகளில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தால் அடி செல்லப்பட்டது. புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயல் தாக்கம் அதிகமாக இருந்தது. அதையொட்டி விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியிலிருக்கும் தருமபுரி வரை கனமழை பெய்து கொட்டி தீர்த்துள்ளது