ஆசிரியை குத்திக் கொலை.. வேதனையோடு சொன்ன அமைச்சர்!
Nov 20, 2024, 03:17 PM IST
- தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் ஆசிரியர் ரமணி கொலை சம்பவத்திற்கு அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய நபர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.