‘புதுசு கண்ணா..புதுசு’..வேற லெவலில் தயாராகும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்!
Oct 23, 2024, 05:58 PM IST
- சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மொத்தம் 830 படுக்கை வசதிகள் கொண்ட ரயிலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 75 வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலானது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.