ஃபெங்கல் புயலால் பலமாக வீசிய காற்று..முறிந்து விழுந்த மரங்கள்! ஜேசிபி மூலம் மீட்பு பணிகள் தீவிரம்
Updated Nov 30, 2024 06:04 PM IST
- ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், சனிக்கிழமை இரவு காரைக்கால் -மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வரும் நிலையில் மரங்கள் சாலையில் விழுந்தன. இதையடுத்து தமிழ்நாடு அரசின் மிட்பு குழுவினர் ஜேசிபி உதவியுடன் சாலையில் விழுந்திருக்கும் மரங்களை அகற்றி வருகின்றனர்.