'ஒரே வார்த்தைல சொல்லுங்க'.. நயினாரை அட்டாக் செய்த முதல்வர் ஸ்டாலின்!
Dec 09, 2024, 05:14 PM IST
- டங்க்ஸ்டன் சுரங்கம் தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? என்று பஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்வியால் தமிழக சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.