என் மனைவி வேலைக்காரியா.. நெட்டிசனை வறுத்தெடுத்த சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா
Dec 09, 2024, 07:33 PM IST
- தன் மனைவியை வேலைக்காரி என்று சொன்ன நெட்டிசனை சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா மன்னிப்புக்கேட்கும்படி சொல்லியிருக்கிறார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.