promotionBanner
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ஆந்திரா, தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்.. பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் - வைரல் விடியோ

ஆந்திரா, தெலங்கானாவில் லேசான நிலநடுக்கம்.. பீதியில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் - வைரல் விடியோ

Dec 06, 2024, 06:34 PM IST

  • ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹைதராபாத்தை அடுத்த முலுகு மாவட்டத்தில், ஆந்திர மாநிலம் சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. சில விநாடிகள் நிலம் அதிர்ந்த நிலையில் பொதுமக்கள் அலறயடித்து வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.