தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tamilnadu News Live September 27, 2024: Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!
தமிழ்நாடு செய்திகள் September 27, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Tamilnadu News Live September 27, 2024: Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!

Sep 27, 2024, 04:20 PM IST

தமிழ்நாடு செய்திகள் September 27, 2024 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sep 27, 2024, 04:20 PM IST

Tamil Nadu News Live: Seeman : ‘கமிஷன் வாங்குவது.. லஞ்சம் பெறுவது.. மதுபானத்திற்கு ரூ.10 அதிகம் வாங்குவது தான் தியாகம்’ முதல்வரை சாடிய சீமான்!

  • Seeman : ‘‘எங்க பாட்டன்கள் செக்கிழுத்தார்கள், சிறையில் இருந்தார்கள். செந்தில்பாலாஜி செய்தது தியாகம் என்றால், என் பாட்டன்கள் செய்ததை என்னவென்று சொல்வது? இந்த நாட்டில் மண் அள்ளி விற்பது, மலை குடைந்து விற்பது, சாராயம் காய்ச்சுவது இதெல்லாம் தியாகமா?’’
முழு ஸ்டோரி படிக்க :

Sep 27, 2024, 02:05 PM IST

Tamil Nadu News Live: Tamil Top 10 News: பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் முதல் 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் வரை - டாப் 10 நியூஸ்!

  • Tamil Top 10 News: பிரதமரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், மினி பஸ் கவிந்து விபத்து, 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.
முழு ஸ்டோரி படிக்க :

Sep 27, 2024, 01:51 PM IST

Tamil Nadu News Live: Kerala ATM Robbery : நாமக்கல்லை உலுக்கிய எண்கவுன்டர்.. கேரள ஏடிஎம்மில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்கள் கைது!

  • Kerala ATM Robbery : ஏடிஎம் கொள்ளையர்கள் தாக்கியதில் குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி மற்றும் உதவி ஆய்வாளர் ரஞ்சித்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட லாரி ராஜஸ்தான் பதிவெண் கொண்டது தெரியவந்துள்ளது.
முழு ஸ்டோரி படிக்க :

    பகிர்வு கட்டுரை