LIVE UPDATES

தமிழ்நாடு செய்திகள் January 19, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tamilnadu News Live January 19, 2025: BJP: ஆட்டத்தை மாற்றும் தமிழக பாஜக! அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்கள் அறிவிப்பு! அடுத்து அண்ணாமலையா?
Jan 19, 2025, 08:25 PM IST
தமிழ்நாடு செய்திகள் January 19, 2025 நேரலை:தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் முக்கிய செய்திகள் உடனுக்குடன் இந்த தளத்தில் வெளியாகும். விரல் நுனியில் உங்கள் பகுதி செய்திகளை நீங்கள் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
Tamil Nadu News Live: BJP: ஆட்டத்தை மாற்றும் தமிழக பாஜக! அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய தலைவர்கள் அறிவிப்பு! அடுத்து அண்ணாமலையா?
- தமிழக பாஜகவில் உள்கட்சித் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில் மாவட்ட தலைவர்களின் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது.
Tamil Nadu News Live: Seeman With Prabhakaran : 'பிரபாகரனுடன் சீமான்.. நான் செய்த எடிட்' புயலைக் கிளப்பிய இயக்குநர்!
- இயக்குநர் சங்ககிரி ராஜ் குமார் தனது முகநூல் பதிவில் கூறியிருப்தாவது, "இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
Tamil Nadu News Live: Annamalai : தமிழக அமைச்சர்களுக்கு செலட்டிவ் அம்னீஷியா நோய் வந்துடுச்சா.. இந்த தேர்தல் ஒரு வேண்டாத வேலை-அண்ணாமலை காட்டம்
- Annamalai : மீண்டும் அந்த வெள்ளை அறிக்கையை கொடுக்க தயாராக இருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டிற்கு ரூ.11 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோவுக்கு மட்டும் ரூ.43 ஆயிரம் கோடி வாங்கி கொடுத்துள்ளோம்.
Tamil Nadu News Live: Murder : ஜோதிடம் பலிக்காத ஆத்திரம்.. கூலிக்கு ஆள் வைத்து ஜோதிடரையே கொலை செய்த பெண் உள்ளிட்ட இருவர் கைது
- Murder : கணவர் ஜான் ஸ்டீபன் வீட்டில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து விஜயகுமாரி ஆசாரிப்பள்ளம் போலீசில் கொடுத்தார். விஜய குமாரியின் புகாரின் பேரில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க அனுப்பி வைத்தனர்.
Tamil Nadu News Live: Anbumani Ramadoss : கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்.. குறட்டை விட்டு துங்கும் திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் சாடல்
- Anbumani Ramadoss : ஒரு பயணியிடம் ரூ.5000 என்ற அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்தும் பேருந்துகளிடம் ரூ.1750 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டால், தனியார் பேருந்துகள் எவ்வாறு திருந்தும்? கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது ஏன்?
Tamil Nadu News Live: Divya Sathyaraj : திமுக-வில் இணைந்தார் நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா.. நான் திமுகவில் இணைய இதுதான் காரணம்!
- Divya Sathyaraj : தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் முன்னிலையில், இன்று (19.1.2025) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், நடிகர் சத்யராஜின் மகளும் – ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜி தி.மு.க.வில் இணைந்தார்.
Tamil Nadu News Live: Parandur Airport : விஜய் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.. பரந்தூர் விமான நிலையம் அவசியம் -தங்கம் தென்னரசு!
- Parandur Airport : அடுத்த 10 வருடத்திற்கு சென்றால் ஏறத்தாழ 8 கோடி பயணிகள் வருவார்கள் என மதிப்பிட படுகிறது. இவ்வளவு பெரிய எஸ்டிமேட் இருக்கும் பொழுது சென்னையில் இருக்கக்கூடிய விமான நிலையத்தின் பரப்பளவு 1,300 ஏக்கர் தான் இருக்கிறது.
Tamil Nadu News Live: Edappadi Palanisamy : பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை.. ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனம்.. எடப்பாடி பழனிச்சாமி காட்டம்
- ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
Tamil Nadu News Live: Thangam Thenarasu : 'பேர் வச்சீங்க சோறு வச்சீங்களா.. அதுக்கு 10 பைசா பணம் வந்ததா' பழனிச்சாமிக்கு தங்கம் தென்னரசு பதிலடி!
- Thangam Thenarasu : பரபரப்பிற்காக எடப்பாடி பழனிச்சாமி தவறான தகவலை தெரிவித்து வருகிறார் என விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Tamil Nadu News Live: Gold Rate Today : 60 ஆயிரத்தை நெருங்கி ஷாக் கொடுக்கும் தங்கம்.. இன்றைய தங்கம்; வெள்ளி விலை நிலவரம்!
- Gold Rate Today : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை விடுமுறை நாளான இன்று (ஜனவரி 19) ஒரு கிராம் 7,435 ரூபாய்க்கும், சவரன் 59,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Tamil Nadu News Live: Top 10 News : 13 அமாவாசைக்குள் திமுக ஆட்சிக்கு முடிவு - எடப்பாடி பழனிச்சாமி; ஆளுநரை மற்றாதீங்க - முதல்வர் வேண்டுகோள்!
- இன்னும் 13 அமாவாசைதான் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என எடப்பாடி பழனிச்சாமி ஆருடம்.. ஆளுநரை மாற்ற வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் உள்ளிட்ட இன்றைய டாப் 10 செய்திகளை இங்கு பார்க்கலாம்.