உடலுக்கு ஊட்டமளிக்கும் விளாம்பழத்தின் நன்மைகள்
May 28, 2023, 09:13 PM IST
Wood Apple Benefits: கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள மக்கள் பலவற்றைச் சாப்பிடுவதும் குடிப்பதும் வழக்கம். அதில் ஒன்று விளாம்பழம். இது ஆரோக்கியத்துக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- Wood Apple Benefits: கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள மக்கள் பலவற்றைச் சாப்பிடுவதும் குடிப்பதும் வழக்கம். அதில் ஒன்று விளாம்பழம். இது ஆரோக்கியத்துக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.