முகவர் இல்லாமல், அலையாமல்! வீட்டிலிருந்தே 5 நிமிடங்களில் ரூ.2 லட்சத்திற்கான ஆயுள் காப்பீட்டைப் பெறுவது எப்படி பாருங்க!
Published Jul 09, 2025 08:06 PM IST
ஒரு சில கிளிக்குகளில் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டை வாங்க விரும்பினால், அரசாங்கத்தின் PMJJBY திட்டம் உங்களுக்கானது. வீட்டிலிருந்தே இந்த அரசாங்கத் திட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். படிப்படியான செயல்முறையைப் பாருங்கள்: