Winter Tourism: இந்தியாவில் பனிப்பொழிவு மிக்க இடங்கள்! ஒரு விசிட் போகலாம்…
Jan 08, 2024, 05:15 PM IST
பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த ரம்மியமான சூழலை ரசிக்கவும், கொண்டாடவும் பனிப்பொழிவு மிக்க இடங்களுக்கு ஜாலி பயணம் மேற்கொள்ளலாம். குல்மார்க் முதல் முஸ்ஸோரி வரை இந்தியாவில் பனிப்பொழிவு உள்ள இடங்களின் லிஸ்ட் இதோ.
- பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த ரம்மியமான சூழலை ரசிக்கவும், கொண்டாடவும் பனிப்பொழிவு மிக்க இடங்களுக்கு ஜாலி பயணம் மேற்கொள்ளலாம். குல்மார்க் முதல் முஸ்ஸோரி வரை இந்தியாவில் பனிப்பொழிவு உள்ள இடங்களின் லிஸ்ட் இதோ.