Cyclone Fengal: நிலை குலைந்த மாவட்டங்கள்.. தவிக்கும் மக்கள்.. ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம்!
Dec 02, 2024, 06:14 PM IST
சென்னையை விட்டு வைத்த ஃபெஞ்சல் புயல், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை சூறையாடியிருக்கிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் சில காட்சிகளை காணலாம்.
- சென்னையை விட்டு வைத்த ஃபெஞ்சல் புயல், தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களை சூறையாடியிருக்கிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் சில காட்சிகளை காணலாம்.