செவ்வாய்கிழமை தவறுதலாக கூட என்ன விஷயங்கள் செய்ய கூடாது என பார்க்கலாம்.
செவ்வாய்கிழமை தவறுதலாக கூட என்ன விஷயங்கள் செய்ய கூடாது என பார்க்கலாம்.
(1 / 4)
செவ்வாய் கிழமையில் செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன, அவற்றால் என்ன மாதிரியான பிரச்னைகள், கஷ்டங்கள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
(2 / 4)
செவ்வாய்கிழமை காலை ஒருமுறை வீட்டைத் துடைத்த பிறகு, மாலையில் மீண்டும் துடைக்கக் கூடாது. இன்று மாலை துடைப்பத்தை தொட்டால், நிதி பிரச்னைகள் வரும். அவ்வாறு செய்தால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும்.(unsplash)
(3 / 4)
செவ்வாய்க்கிழமையில் எக்காரணம் கொண்டும் உங்கள் மனைவியுடன் சண்டை போடாதீர்கள். மனைவியுடன் மட்டுமின்றி பெண்களுடன் கருத்து வேறுபாடு, சச்சரவுகளில் ஈடுபடாதீர்கள். செவ்வாய் மாலையில் பெண்கள் கண்ணீர் வடித்தால் அது ஆண்களுக்கும் அந்த வீட்டிற்கும் நல்லதல்ல.
(4 / 4)
செவ்வாய்க்கிழமையில் துளசி செடியை பறிக்க வேண்டாம். இலைகளையும் கிள்ளக்கூடாது. இது உங்களுக்கு நிதி சிக்கல்களை ஏற்படுத்தும்.(Freepik)