தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Smartphones Launch In June 2023:சாம்சங், ரியல்மீ, ஓப்போ!ஜூன் மாதம் அறிமுகமாக இருக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள் - ஒரு பார்வை

Smartphones launch in June 2023:சாம்சங், ரியல்மீ, ஓப்போ!ஜூன் மாதம் அறிமுகமாக இருக்கும் டாப் ஸ்மார்ட்போன்கள் - ஒரு பார்வை

Jan 08, 2024, 04:12 PM IST

ஒவ்வொரு மாதமும் டாப் நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஜூன் மாதத்தில் சாம்சங் கேலக்ஸ் F54, ரியல் மீ 11 ப்ரோ, ஓப்போ F23 ப்ரோ உள்பட சில போன்கள் வெளியாகவுள்ளன. இந்த போன்களின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.

  • ஒவ்வொரு மாதமும் டாப் நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. இந்த ஜூன் மாதத்தில் சாம்சங் கேலக்ஸ் F54, ரியல் மீ 11 ப்ரோ, ஓப்போ F23 ப்ரோ உள்பட சில போன்கள் வெளியாகவுள்ளன. இந்த போன்களின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம்.
Samsung Galaxy F54: The next mid-range smartphone by Samsung is set to launch on June 6. It is tipped to feature a triple camera setup at the back with a primary 108MP camera. Plus, it may be backed by a large 6000mAh battery.
(1 / 5)
Samsung Galaxy F54: The next mid-range smartphone by Samsung is set to launch on June 6. It is tipped to feature a triple camera setup at the back with a primary 108MP camera. Plus, it may be backed by a large 6000mAh battery.(Samsung)
ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ்: ரியல்மீ 11 ப்ரோ,  ரியல்மீ 11 ப்ரோ ப்ளஸ் ஆகிய இரண்டு போன்கள் ரியல்மீ நிறுவனம் ஜூன் 8ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ப்ரோ ப்ளஸ் மாடலில் இதுவரை இல்லாத அளவில் 200MP கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டைமென்சிட்டி 7050 சிப், 100W விரைவு சார்ஜிங் ஆகியவையும்  கொண்டிருக்கும் என தெரிகிறது. ரியல்மீ  ப்ரோ போன்கள் 100MP கேமராவுடன், 67W சார்ஜிங்கை கொண்டிருக்கும் என தெரிகிறது
(2 / 5)
ரியல்மீ 11 ப்ரோ சீரிஸ்: ரியல்மீ 11 ப்ரோ,  ரியல்மீ 11 ப்ரோ ப்ளஸ் ஆகிய இரண்டு போன்கள் ரியல்மீ நிறுவனம் ஜூன் 8ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ப்ரோ ப்ளஸ் மாடலில் இதுவரை இல்லாத அளவில் 200MP கேமரா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டைமென்சிட்டி 7050 சிப், 100W விரைவு சார்ஜிங் ஆகியவையும்  கொண்டிருக்கும் என தெரிகிறது. ரியல்மீ  ப்ரோ போன்கள் 100MP கேமராவுடன், 67W சார்ஜிங்கை கொண்டிருக்கும் என தெரிகிறது(Realme)
ஓப்போ எஃப்23 ப்ரோ: இந்த மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த போன்  6.72 இன்ச், 120Hz டிஸ்ப்ளேயுடன், ஸ்னாப்டிராகன் 695 சிப், 64MP + 8MP + 2MP என ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது
(3 / 5)
ஓப்போ எஃப்23 ப்ரோ: இந்த மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த போன்  6.72 இன்ச், 120Hz டிஸ்ப்ளேயுடன், ஸ்னாப்டிராகன் 695 சிப், 64MP + 8MP + 2MP என ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது(HT Tech)
ஐக்யூ நியோ 7 ப்ரோ: இந்த போன் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நியோ 8 போனின் மறுபதிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது
(4 / 5)
ஐக்யூ நியோ 7 ப்ரோ: இந்த போன் ஜூன் 20ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நியோ 8 போனின் மறுபதிப்பாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது(iQOO)
ஜக்யூ நியோ  7 ப்ரோ போன் சிறப்பு அம்சங்களாக ஸ்னாப் டிராகன் ப்ளஸ் ஜென் 1 இயக்குதளத்தையும், 120W விரைவு சார்ஜிங்கையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது
(5 / 5)
ஜக்யூ நியோ  7 ப்ரோ போன் சிறப்பு அம்சங்களாக ஸ்னாப் டிராகன் ப்ளஸ் ஜென் 1 இயக்குதளத்தையும், 120W விரைவு சார்ஜிங்கையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது
:

    பகிர்வு கட்டுரை