சின்னஞ்சிறிய எள்ளில் இத்தனை விஷயம் இருக்கா.. குளிர்காலத்தில் எள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!
Dec 03, 2024, 01:47 PM IST
வெள்ளை எள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உண்மையில், வெள்ளை எள் விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
- வெள்ளை எள்ளை தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உண்மையில், வெள்ளை எள் விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இது மிக முக்கிய பங்கு வகிக்கிறது.