தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மக்களே இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்.. இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு!

மக்களே இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்காம்.. இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கு!

Jun 19, 2024, 07:17 AM IST

Weather Update Today : தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில்  ஓரிரு இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
(1 / 6)

20.06.2024 மற்றும் 21.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
(2 / 6)

22.06.2024: தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
(3 / 6)

23.06.2024: தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,   புதுவை   மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
(4 / 6)

24.06.2024: தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும்,   புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
(5 / 6)
24.06.2024: தமிழகத்தில்  ஓரிரு  இடங்களிலும்,   புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.(Anshuman Poyrekar/ Hindustan Times)
18.06.2024 முதல்  22.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
(6 / 6)
18.06.2024 முதல்  22.06.2024 வரை: அடுத்த ஐந்து தினங்களுக்கு,  தமிழகம்,  புதுவை மற்றும்  காரைக்கால்  பகுதிகளில் அதிகபட்ச வெப்ப நிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.(PTI)
:

    பகிர்வு கட்டுரை