இந்தியாவில் டெஸ்லாவின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ்! கடை திறப்பு எப்போது? காரின் விலை என்ன?
Published Jul 11, 2025 09:41 PM IST
சீனாவின் ஷாங்காயில் உள்ள டெஸ்லா தொழிற்சாலையில் இருந்து ஏற்கனவே ஐந்து கார்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டெஸ்லா விரைவில் இந்தியாவில் தனது முதல் ஸ்டோரை திறக்க உள்ளது.