TN Weather Update: ‘இந்த 2 நாட்களுக்கு மழை கொட்டும்.. மாவட்டங்களுக்கு வந்த மழை எச்சரிக்கை’ வானிலை மையம் அறிவிப்பு!
Published Dec 06, 2024 01:58 PM IST
டிசம்பர் 11,12 தேதிகளில் கனமழை கொட்டும் தமிழக மாவட்டங்கள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். அவை எந்த மாவட்டங்கள் என்பதை இங்கு அறியலாம்.
- டிசம்பர் 11,12 தேதிகளில் கனமழை கொட்டும் தமிழக மாவட்டங்கள் குறித்து எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு மையம். அவை எந்த மாவட்டங்கள் என்பதை இங்கு அறியலாம்.