தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Tn Weather Update: ‘வந்துட்டான்யா.. வந்துட்டான்யா..’ வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தம்.. தமிழக கடற்கரை நோக்கி வரும்!

TN Weather Update: ‘வந்துட்டான்யா.. வந்துட்டான்யா..’ வங்கக் கடலில் உருவானது காற்றழுத்தம்.. தமிழக கடற்கரை நோக்கி வரும்!

Published Dec 16, 2024 01:18 PM IST

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை உறுதி செய்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.

  • வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை உறுதி செய்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.
வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
(1 / 6)
வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
(2 / 6)
தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது(AFP)
காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெறும்
(3 / 6)
காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெறும்(AFP)
வலுப்பெற்றப் பின், மேற்கு-வடமேற்கு திசையில் அது நகரும்
(4 / 6)
வலுப்பெற்றப் பின், மேற்கு-வடமேற்கு திசையில் அது நகரும்(PTI)
பெரும்பாலும் தமிழக கடற்கரையை நோக்கியே நகர வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
(5 / 6)
பெரும்பாலும் தமிழக கடற்கரையை நோக்கியே நகர வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு(AP)
இதன் காரணமாக, கடலோர பகுதிகளில் மழை  பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், அடுத்தடுத்த நகர்வுகளை வைத்தே அது கணிக்கப்படும்.
(6 / 6)
இதன் காரணமாக, கடலோர பகுதிகளில் மழை  பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், அடுத்தடுத்த நகர்வுகளை வைத்தே அது கணிக்கப்படும்.(PTI)
:

    பகிர்வு கட்டுரை