‘இன்னும் 12 மணி நேரம் தான்.. தமிழக கடலோர பகுதிகளை நோக்கி வரும் ஆபத்து’ வானிலை ஆய்வு மையத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
Published Dec 07, 2024 09:51 AM IST
தமிழகத்தில் அடுத்த கனமழை குறித்த முக்கிய அறிவிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் படி, எங்கு மழை பெய்யும்? எப்போது மழைபெய்யும்? என்பதை இங்கு காணலாம்.
- தமிழகத்தில் அடுத்த கனமழை குறித்த முக்கிய அறிவிப்பை, இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன் படி, எங்கு மழை பெய்யும்? எப்போது மழைபெய்யும்? என்பதை இங்கு காணலாம்.