ஆள்காட்டி, மோதிர விரல் போதும்..நீங்கள் எவ்வளவு பெரிய குடிகாரர்கள் என்பதை கண்டறியலாம்! ஆய்வில் சுவாரஸ்ய தகவல்
Dec 02, 2024, 03:45 PM IST
ஒரு நபரின் மது அருந்துதல் தன்மை அவரது விரல்களின் அளவை பொறுத்து அமைந்திருப்பதாக புதிய ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. அதை எவ்வாறு கணக்கிடுவது என்பதை ஆய்வில் விளக்கப்பட்டிருக்கும் விஷயங்களை பார்க்கலாம்.
- ஒரு நபரின் மது அருந்துதல் தன்மை அவரது விரல்களின் அளவை பொறுத்து அமைந்திருப்பதாக புதிய ஆய்வு கண்டறியப்பட்டுள்ளது. அதை எவ்வாறு கணக்கிடுவது என்பதை ஆய்வில் விளக்கப்பட்டிருக்கும் விஷயங்களை பார்க்கலாம்.