தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Royal Enfield Hunter 350: மெட்ரோ மற்றும் ரெட்ரோ மாடல்களின் முழு விவரங்கள்

Royal Enfield Hunter 350: மெட்ரோ மற்றும் ரெட்ரோ மாடல்களின் முழு விவரங்கள்

Aug 18, 2022, 11:55 PM IST

எவ்வளவு விலை என்றாலும் ராயல் என்ஃபில்டு பைக்குகள் மீதான மவுசு பைக் பிரியர்களிடையே குறையாமல் உள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுள்ளது. தற்போது இதிலுள்ள சிறப்புகளும், மெட்ரோ மற்றும் ரெட்ரோ சீரிஸ் பைக்குகளுக்கான வித்தியாசங்களையும் நுணுக்கமாக பார்க்கலாம்.

  • எவ்வளவு விலை என்றாலும் ராயல் என்ஃபில்டு பைக்குகள் மீதான மவுசு பைக் பிரியர்களிடையே குறையாமல் உள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்குகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுள்ளது. தற்போது இதிலுள்ள சிறப்புகளும், மெட்ரோ மற்றும் ரெட்ரோ சீரிஸ் பைக்குகளுக்கான வித்தியாசங்களையும் நுணுக்கமாக பார்க்கலாம்.
இந்த மாடல் பெயர்: மெட்ரோ ரீபெல் ப்ளூ. இந்தியாவில் ரெட்ரோ ஹண்டர் பேக்டரி சீரிஸ் விலை ரூ. 1.49 லட்சம் எனவும்,. மெட்ரோ ஹண்டர் டாப்பர் சீரிஸ் ரூ. 1.63 லட்சம் எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும்  எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்
(1 / 8)

இந்த மாடல் பெயர்: மெட்ரோ ரீபெல் ரெட். வண்ணங்களை பொறுத்தவரை புதிய ராயல் என்பீல்டு ஹண்டர் மெட்ரோ வேரியண்ட்களில் ரீபெல் ரெட், ரீபெல் பிளாக், ரீபெல் ப்ளூ, டாப்பர் ஆஷ், டாப்பர் ஒயிட், டாப்பர் க்ரே ஆகிய ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. இதே ரெட்ரோ வேரியண்ட்களில் பேக்டரி சில்வர், பேக்டரி பிளாக் ஷேட்களை கிடைக்கிறது
(2 / 8)

இந்த மாடல் பெயர்: மெட்ரோ ரீபெல் பிளாக். இந்த வண்டியை பொறுத்தவரை 349சிசி சிங்கிள் சிலிண்டர் நான்கு ஸ்டோர்க் பைக்காக, J-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் அமைந்துள்ளது. 20.2bhp டாப் பவரில், 27 Nm பீக் டார்க் செயல்பாட்டை கொடுக்கும்
(3 / 8)

இந்த  பெயர்: மெட்ரோ டாப்பர் க்ரே. பெட்ரோல் டேங்க் கொள்ளளவை பொறுத்தவரை 13 லிட்டர் கொண்டதாகவும், சீட்டின் உயரம் 800mm, வீல் பேஸ் 1370mm, கிரவுண்ட் க்ளியரன்ஸ் 150.5mm என உள்ளது
(4 / 8)

இந்த மாடல் பெயர்: மெட்ரோ டாப்பர் ஆஷ். புதிய ராயல் என்பீல்டு க்ரூஷர் பிரேக்கிங் அமைப்பை பொறுத்தவரை 300mm டிஸ்க் பிரேக், இரட்டை பிஸ்டன் ப்ளோட்டிங் கேலிபர்களோடு முன் சக்கரத்திலும், 270mm டிஸ்க் பிரேக் பிஸ்டன் ப்ளோட்டிங் கேலிபர் அமைப்போடு பின் சக்கரத்திலும் உள்ளது. பாதுகாப்பு கருதி இந்த பைக்குகள் இரட்டை சேனல் ஏபிஎஸ்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது
(5 / 8)

இந்த மாடல் பெயர்: மெட்ரோ டாப்பர் ஒயிட். வண்டியின் முன் சக்கரத்தில் 130mm டெலஸ்கோபிக் போர்க்ஸ், அதன் அருகே இரட்டை ட்யூப் எமல்ஷன் ஷாக் உறிஞ்சி, ஆறு படிநிலைகள் கொண்ட் ப்ரீலோட் அட்ஜெஸ்ட்மெண்ட்களும், பின் சக்கரத்தில் 102mm போர்க்குகளும் உள்ளன
(6 / 8)

இந்த மாடல் பெயர்: ரெட்ரோ பேக்டரி சில்வர். ரெட்ரோ ஹண்டர் பைக்குகளில் வயர் ஸ்போக் சக்கரங்களும், மெட்ரோ ஹண்டர் பைக்குகளில் ஆலாய் சக்கரங்களும் இடம்பிடித்துள்ளன
(7 / 8)

இந்த மாடல் பெயர்: ரெட்ரோ பேக்டரி பிளாக். ,மெட்ரோ ஹண்டர் பைக்குகளில் ஸ்டைலான இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உள்ளது. ஆனால் ரெட்ரோ மாடல் பைக்குகளில் அடிப்படையான ஸ்பீடோமீட்டர், சிறிய டிஜிட்டல் திரையுடன் பொறுத்தப்பட்டுள்ளது
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை