தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கட்டில் விளையாட்டில் நீடித்த சக்தி பெற வேண்டுமா? விந்தணுக்களை அதிகரித்து பாலியல் சக்தியை மேம்படுத்தும் உணவு இவைதான்

கட்டில் விளையாட்டில் நீடித்த சக்தி பெற வேண்டுமா? விந்தணுக்களை அதிகரித்து பாலியல் சக்தியை மேம்படுத்தும் உணவு இவைதான்

Nov 23, 2024, 01:22 PM IST

Pumpkin Seeds To Increase Sperm: பாலியல் சக்தியை அதிகரிக்கும் முக்கிய விதைகளில் ஒன்றாக பூசணி விதை இருக்கிறது. இதன் ஊட்டச்சத்து மதிப்பு உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அளவை அதிகரிக்கிறது

  • Pumpkin Seeds To Increase Sperm: பாலியல் சக்தியை அதிகரிக்கும் முக்கிய விதைகளில் ஒன்றாக பூசணி விதை இருக்கிறது. இதன் ஊட்டச்சத்து மதிப்பு உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அளவை அதிகரிக்கிறது
டெஸ்டோஸ்டிரோன் என்பது விந்தணுக்களில் உருவாகும் ஆண் பாலின ஹார்மோன் ஆகும். ஆண்களின் பாலியல் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவுகள் முக்கியமானதாக உள்ளது
(1 / 7)

டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிப்பதில் பூசணி விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இந்த மூன்றின் கலவையானது உடலில் உள்ள ஹார்மோன்களின் அளவை அதிகரிக்கிறது
(2 / 7)

பூசணி விதைகளில் வைட்டமின் சி சத்துக்களும் நிரம்பியுள்ளன. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது மன அழுத்தத்தை குறைக்கிறது. விந்தணுக்களின் உற்பத்தியையும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
(3 / 7)

பூசிணிக்காயை வறுத்து சாப்பிடலாம். அதை நன்கு உலர வைத்து பொடியாக்கி உணவுகளில் அல்லது ஸ்மூர்த்தி, சால்ட்களில் டாப்பிங்காக பயன்படுத்தலாம்
(4 / 7)

பூசணி விதைகளை இரவில் சாப்பிட்டு வந்தால் அதிக பலன்கள் கிடைக்கும். தினமும் 15-20 பூசணி விதைகள் சாப்பிடலாம். அதற்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. கூடுதல் நேரம் பாலியல் உறவில் ஈடுபடவும், பாலியல் சக்தியையும் அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
(5 / 7)

பூசணிக்காயை தவிர, பூண்டு பாலியல் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எனவே இரவு உணவுக்கு பூண்டுடன் சமைத்த உணவை சாப்பிடலாம்
(6 / 7)

தினமும் ஒரு பச்சைப் பூண்டை பச்சையாகவோ, பொறித்தோ மென்று சாப்பிடலாம். இதன் மூலம் நீங்கள் அதிக பலனை அடைவீர்கள்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை