தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஆண்களின் இரவுகளை அழகாக்கும் பூசணி விதைகள்! இவ்வுளவு நன்மைகளா?

ஆண்களின் இரவுகளை அழகாக்கும் பூசணி விதைகள்! இவ்வுளவு நன்மைகளா?

May 30, 2023, 09:58 PM IST

பூசணி விதைகளில் காணப்படும் ஸிங்க் ஆண்களுக்கு பல வகைகளில் நன்மை சேர்க்கின்றன. குறைவான விந்து தரம் மற்றும் ஆண்களில் மலட்டுத்தன்மை கூட ஸிங்க் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். தினசரி உணவில் இந்த விதைகளைச் சேர்ப்பது ஒட்டுமொத்த விந்தணு தரத்தை மேம்படுத்த உதவும்.

  • பூசணி விதைகளில் காணப்படும் ஸிங்க் ஆண்களுக்கு பல வகைகளில் நன்மை சேர்க்கின்றன. குறைவான விந்து தரம் மற்றும் ஆண்களில் மலட்டுத்தன்மை கூட ஸிங்க் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். தினசரி உணவில் இந்த விதைகளைச் சேர்ப்பது ஒட்டுமொத்த விந்தணு தரத்தை மேம்படுத்த உதவும்.
பூசணி விதை பல ஆரோக்கிய நன்மை பயக்கும் பண்புகளை கொண்டிருக்கிறது. இந்திய ஜர்னல் ஆஃப் யூரோலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பூசணி விதை உட்கொள்வது புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது ஆண் பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. 
(1 / 5)

நல்ல தூக்கத்தை அளிக்க வல்ல உணவுகளில் பூசணி விதை முக்கிய பங்கு வகிக்கிறது. பூசணி விதையில் உள்ள சத்துக்கள் நல்ல தூக்கத்திற்கு உதவும்.
(2 / 5)

பூசணி விதைகளில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த தாது இரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிப்பதால் சர்க்கரை நோய் பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்கிறது.
(3 / 5)

புற்றுநோய் இன்று உலகம் முழுவதும் பலரைக் கொன்று வருகிறது. பூசணி விதையில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
(4 / 5)

பூசணி விதைகளில் மெக்னீசியம் உள்ளடக்கம் இருப்பதால் இதயத்திற்கு நல்லது. மக்னீசியம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும். இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை