‘முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு’ நடந்தது என்ன? முதல்வர் விளக்கம்!
Published Dec 03, 2024 11:48 AM IST
புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
- புயல் பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.