நிறைய பேரை காந்தம் போல ஈர்க்கும் சக்தி இந்த ராசிக்கு இருக்காம்.. இவர்களிடம் காதல் அதிகமாக இருக்குமாம்!
Dec 14, 2024, 09:02 AM IST
ஜோதிடத்தின் படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் அனைவரையும் காந்தம் போல ஈர்க்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும், மக்கள் அவர்களை மிகவும் நேசிக்கிறார்கள். சிலர் காதலிக்கவும் செய்கிறார்கள்.