தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Paris Olympics 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் பாரம்பரிய உடையில் ஜொலித்த இந்திய வீரர்கள்; பி.வி. சிந்து லுக்கை பாருங்க!

Paris Olympics 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் பாரம்பரிய உடையில் ஜொலித்த இந்திய வீரர்கள்; பி.வி. சிந்து லுக்கை பாருங்க!

Jul 26, 2024, 11:51 PM IST

 Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறுவதால், அதில் பங்கேற்கும் இந்தியவீரர்கள், தங்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். முன்னதாக பாரம்பரிய உடையில் அவர்கள் கொடுத்த போஸ்!

  •  Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெறுவதால், அதில் பங்கேற்கும் இந்தியவீரர்கள், தங்கள் பாரம்பரிய உடையில் பங்கேற்றனர். முன்னதாக பாரம்பரிய உடையில் அவர்கள் கொடுத்த போஸ்!
மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழாவில், பங்கேற்க இந்திய விளையாட்டு வீரர்கள் பாரம்பரிய உடையில் இருக்கிறார்கள்.
(1 / 5)

இந்த தொடக்க விழாவில் இந்திய ஆண் விளையாட்டு வீரர்கள் குர்தா  அணிந்து இருந்தனர். பெண் வீராங்கனைகள் சேலை அணிந்திருப்பார்கள். இந்த பாரம்பரிய உடையில், தொடக்க விழாவில் அணிவகுப்பு நடைபெறும். மூவர்ணக் கொடியின் வண்ணங்கள்  ஆடையில் வரையப்பட்டிருக்கும்.
(2 / 5)

இந்திய ஒலிம்பிக் சங்கம் இன்று (ஜூலை 26) இந்த பாரம்பரிய உடையை அணிந்த இந்திய குழுவினரின் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டது. ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழா மைதானத்திற்கு வெளியே நடைபெறுகிறது என்று இந்தியன் ஒலிம்பிக் அசோசியேஷன் ட்வீட் செய்துள்ளது.
(3 / 5)

இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சேலை அணிந்து ஜொலித்தார். தொடக்க விழாவில் இந்திய அணியின் கொடியை பி.வி.சிந்து ஏந்திச் செல்கிறார். 
(4 / 5)

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழா ஜூலை 26 ஆம் தேதி இரவு 11 மணிக்கு தொடங்கியது, இதில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை