தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  New Year Resolutions 2024: புத்தாண்டில் என்னென்ன தீர்மானங்கள் எடுக்கலாம்?

New Year Resolutions 2024: புத்தாண்டில் என்னென்ன தீர்மானங்கள் எடுக்கலாம்?

Dec 31, 2023, 08:10 PM IST

வாழ்க்கையில் மாற்றம் வேண்டுமெனில் தீா்மானம் எடுப்பது அவசியம். அதை புதிய ஆண்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்தாலும் புத்தாண்டுக்கு புதிய தீா்மானங்களை எடுக்கும் கலாசாரம் அதிகாித்து வருகிறது.

  • வாழ்க்கையில் மாற்றம் வேண்டுமெனில் தீா்மானம் எடுப்பது அவசியம். அதை புதிய ஆண்டில் தான் எடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இருந்தாலும் புத்தாண்டுக்கு புதிய தீா்மானங்களை எடுக்கும் கலாசாரம் அதிகாித்து வருகிறது.
இந்த புத்தாண்டில் பொதுவாக என்னென்ன தீா்மானங்களை எடுக்கலாம்? என்று பாா்க்கலாம்.
(1 / 7)

புத்தாண்டு தீர்மானங்களில் பெரும்பாலும் முதலிடம் பிடிப்பது உடல் எடையை குறைப்பது தான். எனவே உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
(2 / 7)

உடலுக்கு சத்துமிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள் மட்டுமே சாப்பிட வேண்டும். முடிந்த வரை ஹோட்டல் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று தீா்மானம் எடுத்துக்கொள்ளலாம்.
(3 / 7)

மாதம்தோறும் சிறிதளவு பணத்தை சேமிப்புக்காக எடுத்து வைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டால் அவசர தேவைக்காக மற்றவா்களிடம் கடன் வாங்கும் சூழல் ஏற்படாது. 
(4 / 7)

புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் உள்ளிட்ட தீய பழக்கங்கள் ஏதேனும் இருந்தால் அதைக் கைவிட்டு புத்தாண்டில் புத்துணா்வுடன் நல் வாழ்க்கையைத் தொடங்குங்கள். உங்களிடம் ஏதேனும் தவறான பழக்கம் இருக்கிறது என்பதை கண்டறிந்து இந்த புதிய ஆண்டில் விட்டொழியுங்கள்.
(5 / 7)

ஒரு நாளின் பெரும்பாலான நேரங்களை செல்போனில் கழித்துவிடுகிறோம். தேவையில்லாத நேரங்களில் அதன் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம். இது மனரீதியான பாதிப்புகளையும் குறைக்கும்.  
(6 / 7)

தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள பணம் தேவை. அதற்கு வேலை, தொழில் முக்கியம். இருந்தாலும் உங்களுக்கான மகிழ்ச்சியான நேரத்தை இந்த புத்தாண்டு முதல் குடும்பத்தினருக்காக ஒதுக்குங்கள்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை