தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : உங்கள் குழந்தைகள் படுப்பில் படுசுட்டியாக வேண்டுமா? எனில் அவர்கள் பின்பற்ற வேண்டியது என்ன?

Parenting Tips : உங்கள் குழந்தைகள் படுப்பில் படுசுட்டியாக வேண்டுமா? எனில் அவர்கள் பின்பற்ற வேண்டியது என்ன?

Sep 01, 2024, 12:08 PM IST

Morning Quotes : உங்கள் குழந்தைகள் படுப்பில் படுசுட்டியாக வேண்டுமா? எனில் அவர்கள் பின்பற்ற வேண்டியது என்ன?

  • Morning Quotes : உங்கள் குழந்தைகள் படுப்பில் படுசுட்டியாக வேண்டுமா? எனில் அவர்கள் பின்பற்ற வேண்டியது என்ன?
குறிப்பிட்ட இலக்குகள் - இலக்குகளை நீங்கள் முறையாக வகுத்தால்தான், நீங்கள் அதை அடைய முடியும். எனவே நீங்கள் படிக்கும் நேரத்தை சரியாக பிரித்துக்கொள்ளுங்கள். அட்டவணையிட்டு, அதை பின்பற்றுங்கள். இது உங்களின் கவனமுடன் செயல்பட வைக்கும். இது உங்களுக்கு நிறைவான உணர்வைத்தரும்.
(1 / 10)

மீண்டும் நினைவுகூர்வது - நீங்கள் உங்கள் பாடங்களை ஒருமுறை படித்துவிட்டு, என்ன படித்தோம் என்பதை மீண்டும் நினைவுகூறவேண்டும். அவற்றை அவ்வப்போதும் நினைவு கூறவேண்டும். நீங்களே உங்களை பரிசோதித்துக்கொள்ளவேண்டும். இது உங்களின் நினைவாற்றல் மற்றும் புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்க உதவும்.
(2 / 10)

படிக்கும் இடம் மற்றும் மெட்டீரியல்கள் - நீங்கள் அமர்ந்து படிக்கும் இடத்தை முறையாக வைத்திருங்கள். நீங்கள் படிக்க உபயோகிக்கும் அனைத்து பொருட்களையும் சரியாக வைத்திருங்கள். நீங்கள் படிக்கும்போது குறிப்பு எடுத்துக்கொள்வீர்கள் என்றால் அதற்கு தேவையான பொருட்களை வைத்திருங்கள். முறையான இடம், உங்களின் கவனச்சிதறலை குறைக்கும். உங்களின் ஆற்றலை அதிகரிக்கும்.
(3 / 10)

புத்தகத்தை புரட்டுவதைவிட நினைவாற்றலை புரட்டுங்கள் - நீங்கள் எடுத்து வைத்துள்ள குறிப்புகளை படிப்பதைவிட, உங்களில் நினைவில் இருந்து தேவையான தகவல்களை மீண்டும் நினைவுகூற முயற்சியுங்கள். இது அந்த தகவல்களுடன் உங்கள் நரம்பியல் தொடர்பை அதிகரிக்க உதவும்.
(4 / 10)

உறக்கத்துக்கு முக்கியத்துவம் - உங்களின் இரவு உறக்கம் ஆழ்ந்ததாக இருக்கவேண்டும். அது ஏற்படுத்தும் பாதிப்புக்களையும், இரவு உறக்கத்தையும் குறைத்து எடைபோடாதீர்கள். போதிய உறக்கம் உங்கள் நினைவுகள் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். 
(5 / 10)

கற்றதை கற்பித்தல் - நீங்கள் படித்த விஷயங்களை மற்றவர்களிடம் விளக்க வேண்டும் அல்லது சத்தமாக உங்களிடம் நீங்களே விளக்கிக்கொள்ளவேண்டும். இது உங்களுக்கு தேவையான தகவல்களை புரிந்துகொள்ளவும், மூளை பதிவு செய்துகொள்ளவும் உதவும்.
(6 / 10)

விசுவல் எய்ட்ஸ் - படங்கள் வரைவது, மனதில் மேப் போடுவது, சார்ட்கள் என உங்களின் தகவல்களை காட்சிகளாக்குங்கள். இதனால் உங்களின் சிக்கலான பாடங்களும் உங்களுக்கு எளிதாக புரிந்துவிடும்.
(7 / 10)

குழுவாக படித்தல் - பள்ளியில் அல்லது கல்லூரியில் குழுவாக சேர்ந்து படிக்கும் முறைகள் இருக்கும். அதை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் குழுவாக சேர்ந்து கணக்குகளைப் போடுவது, படிப்பு குறித்து பேசுவதும் நீங்கள் படிப்பில் சிறந்து விளங்க உதவும். குழுவாக நீங்கள் படிக்கும்போது, அது உங்களுக்கு பல்வேறு கோணங்களைத்தரும். அது கற்றலை வலுவாக்கும்.
(8 / 10)

மீண்டும் படிக்கும் கால அவகாசம் - நீங்கள் படிக்கும் நேரத்தை சரியான அளவில் முறைப்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் நீண்ட நேரம் படிக்கப்போகிறீர்கள் என்றால் அதற்கு ஏற்றாற்போல் படியுங்கள். மேலும் படித்தவற்றை அவ்வப்போது மீண்டும் நினைவுகூறுங்கள். இது உங்கள் நினைவாற்றல் திறனை மேம்படுத்தும்.
(9 / 10)

பொமொடொரோ முறை - இது படிப்பு – இடைவெளி என்பதற்கு சரியான கால அளவை நிர்ணயிக்கிறது. ஒரு மணி நேரம் படிப்பு 10 நிமிடம் இடைவெளி என்பதை உறுதிப்படுத்துகிறது. இது உங்களின் கவனத்தை அதிகரிக்க உதவும். நீங்கள் அதிக நேரம் அமர்ந்து படிப்பதால் ஏற்படும் எரிச்சலைக் குறைக்கும். இந்த நேரத்தை நீங்கள் குறைத்துக்கொள்ளலாம். உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்.
(10 / 10)

:

    பகிர்வு கட்டுரை