தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி.. சிம்ம ராசிக்கு சாதகமா? பாதகமா? இதோ பாருங்க!

செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி.. சிம்ம ராசிக்கு சாதகமா? பாதகமா? இதோ பாருங்க!

Dec 14, 2024, 02:23 PM IST

செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அப்படி சிம்ம ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து பார்க்கலாம்.

  • செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அப்படி சிம்ம ராசிக்கு என்ன பலன் என்பது குறித்து பார்க்கலாம்.
நவக்கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
(1 / 9)

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 9)

இவருடைய செயல்பாடுகள் அனைத்தும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தற்போது கடக ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
(3 / 9)

இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி அன்று கடக ராசியில் வக்கிர பெயர்ச்சி அடைந்தார். செவ்வாய் பகவானின் வக்கிரப் பெயர்ச்சி கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அப்படி சிம்ம ராசிக்கு என்ன பலன்  என்பது குறித்து பார்க்கலாம்.
(4 / 9)

சிம்ம ராசி : செவ்வாய் பகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நிதி முன்னேற்றத்தை பெற்று தர இருக்கின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். 
(5 / 9)

நிர்வாகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனமான நிதி தேர்வுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வியாபாரத்தில் உங்களுக்கு உடனடி லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 
(6 / 9)

தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தில் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 
(7 / 9)

திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும்.
(8 / 9)

குறிப்பு : இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றைத் பின்பற்றுவதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை