தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  போட்டோஷுட் எதுவும் பண்ணல.. மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும்.. லப்பர் பந்து நாயகி சுவாசிகா பேட்டி

போட்டோஷுட் எதுவும் பண்ணல.. மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும்.. லப்பர் பந்து நாயகி சுவாசிகா பேட்டி

Nov 23, 2024, 10:11 AM IST

போட்டோஷுட் எதுவும் பண்ணல என்பது பற்றியும்; மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும் என்றும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா பேட்டியளித்துள்ளார். 

  • போட்டோஷுட் எதுவும் பண்ணல என்பது பற்றியும்; மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும் என்றும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா பேட்டியளித்துள்ளார். 
போட்டோஷுட் எதுவும் பண்ணல என்பது பற்றியும்; மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும் என்றும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா பேட்டியளித்துள்ளார். 
(1 / 6)

சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படம் மூலம் அதிகம்பேரால் கவனிக்கப்பட்ட நடிகை சுவாசிகா. தனது வயதை மீறிய கதாபாத்திரத்தில் அநாயசமாக நடித்து இருந்தார். அத்தகைய சிறப்புகொண்ட நடிகை சுவாசிகா சமீபத்தில் குமுதம் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழ் சினிமா பற்றி பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார். அதில், ‘’எனக்கு முதல் படம் 2009ஆம் ஆண்டு, தமிழில் ’வைகை’ தான். இது என்னோட செகண்ட் மேட்ச் மாதிரி தான். கோரிப்பாளையம், சாட்டை பண்ணி ரொம்ப நாள் கழிச்சு, தமிழ் சினிமாவில் நடிக்கிறேன்'’. 
(2 / 6)

‘’நினைக்கிற மாதிரி புராஜெக்ட்ஸ் எதுவும் வரலை. அதனால், தமிழில் நடிக்கிறதையே விட்டுட்டேன். அப்போது தான் டைரக்டர் தமிழ் சார் கால் பண்ணி, லப்பர் பந்து மாதிரி ஸ்டோரி இருக்குன்னு சொன்னார். அப்போது தான் என்னோட மலையாளம் மூவி ‘வாஸந்தி’ரிலீஸ் ஆகி இருந்தது.முதலில் என்கிட்ட சொன்னது வயது தான். அடுத்து அதோட கேரக்டரை போனிலேயே படிப்படியாக விவரிக்க ஆரம்பிச்சிட்டார். அப்பவே தெரியுது, இந்த யசோதாங்கிற கேரக்டர் சும்மா வந்துட்டு போகிற கேரக்டர் கிடையாது. நிறைய விஷயங்களுக்கு முடிவு, எடுக்கிற மாதிரியான கேரக்டர்னு புரிஞ்சது. அது ஹைலைட்டாகவே இருந்தது. அப்போது தான் தினேஷோட நீங்க ஜோடியாகப் பண்றீங்கன்னு சொன்னாங்க. அவரும் ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட்''. 
(3 / 6)

‘’அடுத்து ஹரீஷ் கல்யாண். அவரோட படம் எல்லாம் கேரளாவில் ரிலீஸாகி எல்லோருக்கும் பிடிச்ச ஹீரோ மாதிரி வந்து இருந்தாங்க. அப்போது எனக்கு ஒரு உள்ளுணர்வு. கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். டைரக்டர் தமிழரசனுக்கு என் மேல் ஒரு நம்பிக்கை இருந்தது. போட்டோஷுட் எதுவும் பண்ணல. அவங்க என்னை பார்த்ததுகூட கிடையாது. எல்லாமே போன் தான். நேரில் வாங்க, நான் சொல்றது பண்ணினால் போதும்ன்னு சொன்னதை நம்பி செய்த படம் தான், லப்பர் பந்து’’
(4 / 6)

‘’லப்பர் பந்து படத்தில் என்னோட இன்ட்ரோ சீன், இறைச்சிக் கடையில் வொர்க் செய்ற மாதிரி இன்ட்ரோ. வீட்டில் முடிவு எடுக்கிறதே, யசோதா கேரக்டர் தான். தேவதர்ஷினி மேம்கிட்ட பேசுற வசனம் அந்த மாதிரி நிறைய சீன் யசோதா கேரக்டருக்கு இருந்தது. அதெல்லாம் தான் என்னை ஸ்ட்ராங்காக காட்டியது.பருத்திவீரன் பிரியா மணி மேம், தென்மேற்கு பருவக்காற்று சரண்யா மேம் கேரக்டர் மாதிரின்னு சொன்னாங்க. அதற்காக, அந்த படங்களைத் திரும்பப் பார்த்து நடக்கும் விதம், சேலையை மடிக்கிற விதம் இதெல்லாம் மைண்டில் வைச்சுக்கிட்டேன். ஸ்பாட்டில், அதை பிராக்டீஸ் செய்தேன். நார்மல் சேலை அப்படிங்கிறது நமக்கு டிப்டாப் ஆக போறமாதிரி தான். லப்பர் பந்து படத்தில் யசோதாவுக்கு சேலை என்பது ஒரு கை, கால் மாதிரி தான்.''
(5 / 6)

வீட்டிலேயே பிராக்டீஸ் செய்தேன் - நடிகை சுவாசிகா‘’அப்புறம் டிராக்டர் ஓட்ட ஒரு வாரம் பிராக்டீஸ், மாடு ஓட்ட ஒருவாரம் பிராக்டீஸ் கேரளாவிலேயே எடுத்தேன். அது உண்மையிலேயே ஹெல்ப் ஃபுல் ஆக இருந்தது. எனக்குப் பிராணிகள் என்றாலே பயம். மாடுக்கு ஃபுட் வைக்கும்போது எல்லாம் நிறைய டேக்ஸ் போனேன். மாடு நாக்கு மூலம் என்னைத் தடவும். அது எதேச்சையாக அமைந்தது. அதை அப்படியே கேப்சர் பண்ணுனாங்க. எனக்கு பாலா சார், மணி ரத்னம் சார், வெற்றிமாறன் சார், மாரிசெல்வராஜ் சார் கூட வொர்க் செய்ய ஆசையாக இருக்கு. அவங்களோட ஒவ்வொரு படங்களிலும் வெவ்வேறு ஜானர் இருக்கும். அதுமட்டுமில்லாமல் கேரக்டர்ஸும் ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கும்.லவ் டுடே டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் அவரோட படங்கள்கூட வித்தியாசமாக இருக்கு. அவரோட படங்களில் நடிக்கணும்னு ஆசையாக இருக்கு. நிறைய தமிழ்ப்படங்கள் கேரளாவில் ரிலீஸாகுது. அதனால் தமிழில் நிறைய இயக்குநர்கள்கிட்ட வொர்க் செய்யணும் தோணுது'' என நடிகை சுவாசிகா பேசியிருக்கிறார்.நன்றி: குமுதம் யூட்யூப் சேனல்
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை