தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘களத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி..’ விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட காட்சிகள்!

‘களத்தில் குதித்த எடப்பாடி பழனிசாமி..’ விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட காட்சிகள்!

Published Dec 01, 2024 09:08 PM IST

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அது தொடர்பான போட்டோக்கள் இதோ!

  • ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார். அது தொடர்பான போட்டோக்கள் இதோ!
எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் பாதிராபுலியூரில் ஆய்வு மேற்கொண்டார்
(1 / 5)
எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியம் பாதிராபுலியூரில் ஆய்வு மேற்கொண்டார்
ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் சென்றிருந்தார்
(2 / 5)
ஆய்வின் போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உடன் சென்றிருந்தார்
விவசாய பாதிப்புகளை ஆய்வு செய்த இபிஎஸ்
(3 / 5)
விவசாய பாதிப்புகளை ஆய்வு செய்த இபிஎஸ்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது
(4 / 5)
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய போது
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
(5 / 5)
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
:

    பகிர்வு கட்டுரை