தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kumbam Rasi: கும்ப ராசிக்காரர்கள் திருமண வாழ்கை எப்படி இருக்கும்…!

Kumbam Rasi: கும்ப ராசிக்காரர்கள் திருமண வாழ்கை எப்படி இருக்கும்…!

Jul 13, 2023, 06:30 PM IST

“கும்ப ராசியை சேர்ந்த பெண்களுக்கு வரும் மாப்பிள்ளை கம்பீரமானவராகவும், அதிக கோபங்கள் கொண்டவராகவும் இருப்பர்.”

  • “கும்ப ராசியை சேர்ந்த பெண்களுக்கு வரும் மாப்பிள்ளை கம்பீரமானவராகவும், அதிக கோபங்கள் கொண்டவராகவும் இருப்பர்.”
அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களை கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு காதல் தன்மை அதிகமானதாகவே இருக்கும்.
(1 / 7)

மனதில் கட்டுப்பாடு வைத்து காதலை நினைத்து விரும்பினால் கட்டாயமாக காதல் திருமணம் நடைபெறும். 
(2 / 7)

கும்ப ராசிக்காரர்களின் காதல் துணை பழகுவதற்கு இனிமையானவராக இருப்பர். 
(3 / 7)
கும்ப ராசிக்காரர்களின் காதல் துணை பழகுவதற்கு இனிமையானவராக இருப்பர். 
கும்ப ராசிக்காரரகளுக்கு வரப்போகும் துணையை நல்லபடியாக வைத்து இருப்பர். 
(4 / 7)
கும்ப ராசிக்காரரகளுக்கு வரப்போகும் துணையை நல்லபடியாக வைத்து இருப்பர். 
கும்ப ராசிக்காரர்கள் மிதுனம், துலாம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களை திருமணம் செய்வது நல்லது. 
(5 / 7)

கும்ப ராசியை சேர்ந்த பெண்களுக்கு வரும் மாப்பிள்ளை கம்பீரமானவராகவும், அதிக கோபங்கள் கொண்டவராகவும் இருப்பர். 
(6 / 7)

கும்ப ராசிக்கு வரப்போகும் வாழ்கை துணை அழகாகவும் அறிவாளிகளாகவும் இருப்பர். இவர்களின் குடும்ப வாழ்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை