Saif Ali Khan: விவாகரத்துபெற்றுச்சென்ற முதல் மனைவி.. காதலித்து வந்துகரம் பற்றிய கரீனா.. சைஃப் அலிகானின் காதல் கதை!
Jun 29, 2024, 04:39 PM IST
தற்போது ஐரோப்பாவில் விடுமுறையை கழிக்கும் கரீனா கபூர், கணவர் சைஃப் அலி கான் மற்றும் அவர்களின் குழந்தைகள் தைமூர் அலி கான் மற்றும் ஜெஹ் அலி கான் ஆகியோருடன் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார்.
- தற்போது ஐரோப்பாவில் விடுமுறையை கழிக்கும் கரீனா கபூர், கணவர் சைஃப் அலி கான் மற்றும் அவர்களின் குழந்தைகள் தைமூர் அலி கான் மற்றும் ஜெஹ் அலி கான் ஆகியோருடன் எடுத்த படங்களை பகிர்ந்துள்ளார்.