தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Gain Tips: 48 நாள் தவறாமல் செய்தால் கொட்டும் பண மழை! பண இருப்பை இரட்டிப்பாக்கும் செம்பருத்தி பூ தண்ணீர் பரிகாரம்

Money Gain Tips: 48 நாள் தவறாமல் செய்தால் கொட்டும் பண மழை! பண இருப்பை இரட்டிப்பாக்கும் செம்பருத்தி பூ தண்ணீர் பரிகாரம்

Jul 18, 2024, 09:30 PM IST

Money gain tips: வீட்டில் பணம் இருப்பை சீராக வைக்க சில விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் பணம் இரட்டிப்பாகவும் வாய்ப்பு உள்ளது

  • Money gain tips: வீட்டில் பணம் இருப்பை சீராக வைக்க சில விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும். இந்த எளிய பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்கள் பணம் இரட்டிப்பாகவும் வாய்ப்பு உள்ளது
நமக்கு ஏற்படும் துன்பங்களை சில எளிய பரிகாரங்களால் குறைக்கலாம் என்கிறது இந்து சாஸ்திரம். அனைத்து விஷயங்களும் சரியாக நடக்க அந்த பரிகாரங்களை சரியாகவும், தொடர்ச்சியாகவும் செய்வதன் மூலம் உரிய பலனை பெறலாம் என கூறப்படுகிறது  
(1 / 7)

முதலில் செம்பருத்தி பூ மூலம் செய்யும் பரிகாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம். செம்பருத்திப் பூவில் இருந்து ஒரு இதழ் கூட போதுமானது. அடுத்து செம்பு பாத்திரம் எடுத்து கொள்ளவும். செம்பருத்தி பூ மொட்டாக இருப்பது சிறப்பு 
(2 / 7)

இரவு உணவை முடித்த பிறகு சுத்தமான தண்ணீரை இந்த செப்பு பாத்திரத்தில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதில் செம்பருத்தி மொட்டை போட்டு, சிறிய தட்டில் வைத்து மூடி வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து குளித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்
(3 / 7)

இந்த நீரில் இருந்து பூவை எடுத்து தண்ணீர் வடிகட்டிய பிறகு, உங்கள் இஷ்ட தெய்வத்தின் உருவம் இருந்தால், அதை முன் வைக்கலாம். இல்லையெனில் லட்சுமி தேவிக்கு இந்தப் பூவைச் சமர்ப்பிக்கலாம்
(4 / 7)

பிறகு பூ வடிகட்டப்பட்ட தண்ணீரைக் குடிக்கவும். காலை உணவை சாப்பிடாமல் வெறும் வயிற்றில் இதை செய்யுங்கள். இந்த தண்ணீரை குடித்த பிறகு ஏதாவது சாப்பிடுங்கள்
(5 / 7)

இதை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வந்தால் வருமானம் இரட்டிப்பாகும் என்பது ஐதீகம். நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும் சரி, தொழில் செய்தாலும் சரி, வருமானம் கண்டிப்பாக இரட்டிப்பாகும் என கூறப்படுகிறது
(6 / 7)

மாதவிலக்கு நாள்கள் தவிர பெண்கள் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் மாற்றத்தை உணர்வீர்கள். இதை நம்புபவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலன்களைப் பெறலாம்
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை