2024 KTM 390 Duke: புதிய எஞ்சின், லுக், சீட்டிங் மற்றும் பல புதுமைகளுடன் அறிமுகம்! இந்தியாவில் விற்பனை எப்போது?
Aug 23, 2023, 06:54 PM IST
கேடிஎம் 390 ட்யூக் 2024 பைக்குகள் முந்தைய ஜெனரேஷனை காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், 399 சிசி எஞ்சினை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
- கேடிஎம் 390 ட்யூக் 2024 பைக்குகள் முந்தைய ஜெனரேஷனை காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், 399 சிசி எஞ்சினை கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன