தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Icc: ‘கிரீடத்தில் மேலும் ஒரு ரத்தினம்’- ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்ற ஆஸி., கேப்டன்

ICC: ‘கிரீடத்தில் மேலும் ஒரு ரத்தினம்’- ஐசிசி டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்ற ஆஸி., கேப்டன்

Jan 17, 2024, 12:15 PM IST

50 ஓவர் ஆடவர் உலகக் கோப்பையை ஆஸி.,க்கு வென்று தந்த அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். 

  • 50 ஓவர் ஆடவர் உலகக் கோப்பையை ஆஸி.,க்கு வென்று தந்த அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐசிசியின் டிசம்பர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். 
ஆஸ்திரேலியாவின் வெஸ்ட்மீடில் பிறந்தவர் பேட் கம்மின்ஸ் (AP Photo/James Elsby)
(1 / 6)
ஆஸ்திரேலியாவின் வெஸ்ட்மீடில் பிறந்தவர் பேட் கம்மின்ஸ் (AP Photo/James Elsby)(AP)
30 வயதாகும் இவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மிகப் பெரிய விலை கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது. (Photo by Izhar KHAN / AFP) 
(2 / 6)
30 வயதாகும் இவரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி மிகப் பெரிய விலை கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது. (Photo by Izhar KHAN / AFP) (AFP)
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் ஆஸி., கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் பேட் கம்மின்ஸ் (Photo by Izhar KHAN / AFP) 
(3 / 6)
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் ஆஸி., கிரிக்கெட் அணியை வழிநடத்தியவர் பேட் கம்மின்ஸ் (Photo by Izhar KHAN / AFP) (AFP)
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் (Photo by Money SHARMA / AFP) 
(4 / 6)
சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் (Photo by Money SHARMA / AFP) (AFP)
கம்மின்ஸ் 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, 2021 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் வீரராக இருந்தார், மேலும் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற ஆஸி., அணியின் கேப்டனாக இருந்தார். (Photo by Saeed KHAN / AFP) 
(5 / 6)
கம்மின்ஸ் 2015 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை, 2021 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் வீரராக இருந்தார், மேலும் 2021-23 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற ஆஸி., அணியின் கேப்டனாக இருந்தார். (Photo by Saeed KHAN / AFP) (AFP)
கம்மின்ஸ் தனது 18வது வயதில் 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டிசம்பர் மாதத்துக்கு சிறந்த ஐசிசி வீரர் விருதை வென்ற அவருக்கு கிரிக்கெட் உலகத்தினர் வாழ்த்து தெரிவத்து வருகின்றனர். (Photo by Saeed KHAN / AFP) 
(6 / 6)
கம்மின்ஸ் தனது 18வது வயதில் 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டிசம்பர் மாதத்துக்கு சிறந்த ஐசிசி வீரர் விருதை வென்ற அவருக்கு கிரிக்கெட் உலகத்தினர் வாழ்த்து தெரிவத்து வருகின்றனர். (Photo by Saeed KHAN / AFP) (AFP)
:

    பகிர்வு கட்டுரை