தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lakshmi Kubera Pooja: வியாழக்கிழமை மாலை இந்த பூஜை செய்தால்.. உங்கள் பீரோவில் பணம் குவியும்!

Lakshmi Kubera Pooja: வியாழக்கிழமை மாலை இந்த பூஜை செய்தால்.. உங்கள் பீரோவில் பணம் குவியும்!

Jul 27, 2023, 06:53 PM IST

வியாழக்கிழமையான இன்று மாலை இந்த பூஜையை நீங்கள் செய்தால், உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

  • வியாழக்கிழமையான இன்று மாலை இந்த பூஜையை நீங்கள் செய்தால், உங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பது உங்களுக்கு தெரியுமா?
வீட்டில் செல்வம் பெருக வேண்டுமா? இருக்கும் செல்வம் பாதுகாக்கப்பட வேண்டுமா? அதற்கு வியாழக் கிழமை விளக்கு பூஜை அவசியம் என்பது உங்களுக்கு தெரியுமா? 
(1 / 5)

செல்வத்தை பாதுகாத்து இரட்டிப்பாக்குவதில் முக்கியமான கடவுள் குபேரர். செல்வக் கடவுளாக குபேரருக்கு விளக்கு பூஜை செய்து வழிபட்டால், அவர் நம் செல்வத்தை பாதுகாத்து வளமாக்குவார் என்பது ஐதீகம்.
(2 / 5)

லட்சுமி குபேர விளக்கு பூஜை செய்து, வியாழன் தோறும் குபேர பகவானை வழிபட்டால், உங்கள் வீட்டில் செல்வம் தொடர்பான மாற்றங்களை கண்கூடாக பார்ப்பீர்கள். 
(3 / 5)

வியாழன் தோறும் மாலை 5 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் இந்த பூஜையை நீங்கள் உங்கள் வீட்டிலேயே செய்யலாம். அவ்வாறு செய்தால் குபேரரின் முழு ஆசியை பெறுவீர்கள். 
(4 / 5)

வியாழக்கிழமை காலையில் வீட்டை சுத்தம் செய்து, மாலையில் வீட்டின் முகப்பில் அரிசி மா கோலமிட்டு, நிலைக்கதவில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். கரும்புள்ளி இல்லாத எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, ஒன்றில் மஞ்சளும், மற்றொன்றில் குங்குமம் தடவி, இரு நிலை கதவுகளின் கீழ் வைக்க வேண்டும். குபேர விளக்கு வைக்கும் இடத்தில் 5 ரூபாய் நாணயத்தை பச்சரியோடு சேர்த்து வைத்து வழிபட வேண்டும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை