தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சதயத்தில் சனி.. பிடித்து ஆட்டப் போகும் ராசிகள்.. லாபத்தின் உச்சத்தில் பறக்கப் போவது யார்?

சதயத்தில் சனி.. பிடித்து ஆட்டப் போகும் ராசிகள்.. லாபத்தின் உச்சத்தில் பறக்கப் போவது யார்?

Dec 14, 2024, 11:21 AM IST

Lord Sani: ராகு பகவானின் நட்சத்திரத்தில் சனி பகவான் நுழைந்த காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Sani: ராகு பகவானின் நட்சத்திரத்தில் சனி பகவான் நுழைந்த காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவக்கிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து சனி பகவான் இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 
(1 / 6)

சனிபகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகின்றார் வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 
(2 / 6)

அந்த வகையில் சனிபகவான் அக்டோபர் மூன்றாம் தேதி அன்று ராகு பகவானின் நட்சத்திரமான சதயம் நட்சத்திரத்தில் நுழைந்தார். ராகு பகவானின் நட்சத்திரத்தில் சனி பகவான் நுழைந்த காரணத்தினால் ஒரு சில ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(3 / 6)

கும்ப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும். உங்கள் ராசியில் முதல் வீட்டில் சனி பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும் 
(4 / 6)

ரிஷப ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான யோகங்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வேலை மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். 
(5 / 6)

மிதுன ராசி: சனி பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. அதிஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வணிகத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை