சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ள ருதிரம் படத்தின் ரிலீஸ் தேதி இதோ?
Dec 02, 2024, 01:11 PM IST
நடிகர் ராஜ் பி.ஷெட்டி '45', 'ரக்கசபுரடோல்', 'ரச்சையா' உள்ளிட்ட சில கன்னட படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது மலையாளம், இந்தி என பல மொழிகளுக்கும் சென்று வருகிறார். தற்போது அவரது ஒரு படம் டிசம்பர் 13-ம் தேதி சத்தமில்லாமல் வெளியாகவுள்ளது.
- நடிகர் ராஜ் பி.ஷெட்டி '45', 'ரக்கசபுரடோல்', 'ரச்சையா' உள்ளிட்ட சில கன்னட படங்களில் நடித்துள்ளார். அவ்வப்போது மலையாளம், இந்தி என பல மொழிகளுக்கும் சென்று வருகிறார். தற்போது அவரது ஒரு படம் டிசம்பர் 13-ம் தேதி சத்தமில்லாமல் வெளியாகவுள்ளது.